Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 253.35K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 109

2022-05-21 17:30:04
பொருந்தாச் சொல்லை கண்டறிக
Anonymous Quiz
6%
மருதூர்
9%
காட்டூர்
78%
மணிப்பூர்
7%
கணியூர்
18.1K voters23.6K views14:30
Open / Comment
2022-05-21 17:30:04
பாண்டியர்களின் கப்பற்படை தளம்
Anonymous Quiz
2%
கரூர்
87%
கொற்கை
9%
மதுரை
2%
வஞ்சி
18.1K voters23.5K views14:30
Open / Comment
2022-05-21 17:30:04
நா - ஓர் எழுத்து பொருள்
Anonymous Quiz
81%
நாவு
7%
கலம்பகம்
6%
மேகம்
6%
ஞானம்
17.8K voters20.6K views14:30
Open / Comment
2022-05-21 17:30:04
திராவிட நாட்டின் வானம்பாடி என பாராட்டப்படுபவர்
Anonymous Quiz
8%
திருமூலர்
14%
திருஞானசம்பந்தர்
71%
முடியரசன்
7%
கண்ணதாசன்
17.8K voters20.1K views14:30
Open / Comment
2022-05-21 17:30:03
அங்கை - பிரித்தெழுதுக
Anonymous Quiz
2%
அகம் + க௩
83%
அகம் + கை
4%
அ + கை
11%
அங்கு + கை
17.8K voters19.8K views14:30
Open / Comment
2022-05-21 16:44:26 TNPSC (G-II) - 2022 Question Paper

MATHS (25/25) Answer Key
CLEAR EXPLAINATION

By
Er. THANGAMUTHU
Click to join the Live session



26.3K views13:44
Open / Comment
2022-05-21 16:42:00 TNPSC (G-II) - 2022 Question Paper

MATHS (25/25) Answer Key
CLEAR EXPLAINATION

By
Er. THANGAMUTHU
Click to join the Live session






TNPSC மற்றும் TNUSRB(SI) தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் நோக்கில் நமது( Er. THANGAMUTHU STUDY CIRCLE ) YOUTUBE -இல் *கணிதத்தில் உள்ள அனைத்துப் பாடப் பகுதிகளும் தெளிவாகவும் விரிவாகவும் வழங்கப்பட்டுள்ளது* ...

உங்களது கருத்துக்களை தவறாமல் பதிவிடவும்* உங்களது கருத்துக்கள் அடிப்படையில் அடுத்தடுத்த காணொளிகள் பதிவிடப்படும்.. உங்களது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் எந்த பாடப்பகுதி உங்களுக்கு அதிகமாக தெரியாமல் உள்ளது என்பதை *நீங்கள் கொடுக்கும் Comment-இன் அடிப்படையில் அடுத்தடுத்த காணொளிகள் பதிவிடப்படும்* கணிதம் மட்டும் அல்ல அனைத்து பாடங்களும் (History, polity, economics, Geography, science, தமிழ்,CA) காணொளி வடிவில் தரப்படஉள்ளது .. உங்களது கருத்துக்கள் மிக முக்கியம் கருத்துக்களை Comment இல் தெரிவிக்கவும்
RATIO & PROPORTION
PART-01
A to Z FULL EXPLAINATION






Kindly put in your status... & share with your friends...
Support us to provide more videos...

Thanks for your Support

தனித்தமிழ் தேர்வு-2022

தமிழில் 100க்கு 100 மதிப்பெண் உறுதிசெய்யும் தேர்வு






PART-03
*கூட்டுவட்டி*
(COMPOUND INTEREST)

*PART:03*





PART-02
கூட்டுவட்டி
(COMPOUND INTEREST)

100% SHORTCUT TRICKS
HOW TO SOLVE WITHOUT FORMULA ( with in 20Sec )

WAITING FOR YOUR VALUABLE FEEDBACKS






SIMPLE INTEREST (தனி வட்டி ) PART-01 :





SIMPLE INTEREST (தனி வட்டி ) PART-02 :





SIMPLE INTEREST (தனி வட்டி ) PART-03 :





TIME AND WORK (காலமும் வேலையும் )PART-01 :

https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZKCDtkIGfvCUuPkRFyT47tA

TIME AND WORK (காலமும் வேலையும் )PART-02

https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZKCDtkIGfvCUuPkRFyT47tA

TIME AND WORK (காலமும் வேலையும் )PART-03

https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZKCDtkIGfvCUuPkRFyT47tA

TIME AND WORK (காலமும் வேலையும் )PART-04

https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZKCDtkIGfvCUuPkRFyT47tA

TIME AND WORK (காலமும் வேலையும் )PART-05

https://youtube.com/playlist?list=PLlasx_RqJOZKCDtkIGfvCUuPkRFyT47tA

Google:
https://g.page/er-thangamuthustudycir...

YouTube: https://www.youtube.com/channel/UCn2S...

Instagram: https://www.instagram.com/p/CP2pHA
27.5K views13:42
Open / Comment
2022-05-21 15:39:39 TNPSC GROUP 2 | பொதுத்தமிழ் Tentative Answer Key |

@TNPSC_PRE_COACHING

Share Maximum,
TNPSC GENERAL STUDIES TENTATIVE ANSWER KEY PDF விரைவில் Upload செய்யப்படும்
33.9K viewsedited  12:39
Open / Comment
2022-05-21 15:39:24 சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை

Join @tnpsc_pre_coaching

✶ காலம் -15 August 1947 - 15 April 1952

✶பிரதமர் - ஜவஹர்லால் நேரு

✶ துணைப் பிரதமர் - சர்தார் வல்லபாய் படேல்

✶ சட்டதுறை அமைச்சர் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

✶ சுகாதார துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர்

Join @tnpsc_pre_coaching

✶ பாதுகாப்பு துறைஅமைச்சராக பல்தேவ் சிங்

✶ நிதிதுறை அமைச்சர் - ஆர்.கே.சண்முகம் செட்டி

✶ உணவு மற்றும் விவசாய துறை அமைச்சர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

✶ கல்வி துறை அமைச்சர் - மௌலானா அபுல் கலாம் ஆசாத்

இதுபோன்ற மேலும் தகவலை தெரிந்து கொள்ள நமது டெலிகிராம் பக்கத்தில் இணைந்து பயன் பெறுங்கள்

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
29.6K views12:39
Open / Comment
2022-05-21 15:37:22
Kurikkol Group IV/VAO Test series
Click the link below to attend the Live test!
https://bit.ly/3sM3Qkz
நாள்: 21/05/2022 | ஆரம்பமாகும் நேரம்: 7:00 PM onwards
Kurikkol Group IV/VAO Test series is a free test which covers each topic for Group IV/VAO Exams. The Test will consist of 50 questions which are to be answered in 1 hour. This test series will be useful for freshers as well as old students preparing for TNPSC Group IV/VAO Exams.
Enroll now to get timely notifications:
https://unacademy.com/test-series/kurikkol-group-ivvao-test-series/J84SFA9R

Unlock Code TNPSCQWORLD

இந்த இலவச வகுப்பில் எப்படி கலந்து கொள்வது பற்றிய முழு Procedure பெற கீழே உள்ள லிங்க்கை தொடவும்

https://t.me/tnpsc_pre_coaching/2832

Enroll Code TNPSCQWORLD
29.6K views12:37
Open / Comment