Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching T
Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 289.69K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 97

2022-06-06 08:10:26
கோழிகள் நகரம் என அழைக்கப்படும் தமிழக மாவட்டம்
Anonymous Quiz
2%
தென்காசி
4%
திருநெல்வேலி
85%
நாமக்கல்
9%
கோழிக்கோடு
21.8K voters22.0K views05:10
Open / Comment
2022-06-06 08:10:26
தேயிலை உற்பத்தியில் முதன்மையான இந்திய மாநிலம்
Anonymous Quiz
28%
கேரளா
14%
கர்நாடகா
9%
தமிழ்நாடு
49%
அசாம்
21.5K voters21.5K views05:10
Open / Comment
2022-06-06 07:30:30
உங்களை சாதனையாளராக்க நாங்க ரெடி... நீங்க ரெடியா??

TNPSC Group-2/ 2A Mains பயிற்சி வகுப்புகள்

வகுப்பின் சிறப்பம்சங்கள்:
-Syllabus Based Approach
-மாதிரி தேர்வுகள்
-தனிநபர் கவனம்
-விடைத்தாள் திருத்தம்
-நிறை குறைகள் சுட்டி காட்டப்படும்.

உடனே வகுப்பில் சேர:
7358001586 / 7358001587
24.0K views04:30
Open / Comment
2022-06-06 06:17:02 தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்

Join @tnpsc_pre_coaching

1.கவியரசர் -கண்ணதாசன்
2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்

Join @tnpsc_pre_coaching

11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை

Join @tnpsc_pre_coaching

21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார்
23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன்
24.திரை கவித்திலகம்-மருதகாசி
25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி
26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி
27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர்
28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள்
29.பெருந்தலைவர்- காமராசர்
30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்

Join @tnpsc_pre_coaching

31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி
32.அந்தகக் கவி-வீரராகவர்
33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார்
35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர்
40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்

Join @tnpsc_pre_coaching

41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா
43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி
44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர்
45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன்
47.ஆளுடைய நம்பி-சுந்தரர்
48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர்
49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர்
50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
27.2K views03:17
Open / Comment
2022-06-05 17:09:20
40) சுபாஷ் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் _____போதனைகளால் அதிகம் கவரப்பட்டார்?
Anonymous Quiz
72%
விவேகானந்தர்
7%
இராமர்
15%
இறை புத்தர்
7%
இவற்றுள் யாருமில்லை
34.4K voters17.7K views14:09
Open / Comment
2022-06-05 17:09:19
38)ஆர்.டி பானார்ஜி என்பவரால் 1992 கண்டறியப்பட்ட நகரம்?
Anonymous Quiz
38%
மொஹஞ்சதராரோ
21%
ஹரப்பா
26%
லோத்தல்
16%
கலிபங்கன்
33.2K voters17.7K views14:09
Open / Comment
2022-06-05 17:09:19
37) சங்க கால நூல்களில் 'மதுரை காஞ்சி' எனும் நூலை எழுதியவர்?
Anonymous Quiz
14%
நக்கீரர்
61%
மாங்குடி மருதனார்
18%
இளந்திரையன்
8%
நெடுங்கிள்ளி
34.9K voters16.7K views14:09
Open / Comment
2022-06-05 17:09:19
35)பணக் கொள்கை?
Anonymous Quiz
12%
SEBI
71%
RBI
7%
IRDA
10%
Central govt
34.1K voters16.7K views14:09
Open / Comment
2022-06-05 17:09:19
34) இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?
Anonymous Quiz
17%
அரிசி
69%
கோதுமை
8%
கேழ்வரகு
5%
சோளம்
34.4K voters15.8K views14:09
Open / Comment
2022-06-05 16:28:59 TNUSRB SI - YouTube Link -Live Now
17.8K viewsedited  13:28
Open / Comment