Get Mystery Box with random crypto!

TnpscBooks

Logo of telegram channel tnpscbooks_official — TnpscBooks
Channel address: @tnpscbooks_official
Categories: Education
Language: English
Subscribers: 279.86K
Description from channel

Instagram page : https://instagram.com/tnpscbooks?igshid=18pmj9k47ujts
TNPSC GROUP EXAM QUESTION
Current affir
Geography
Economy
Aptitude
History
Polity

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


The latest Messages 13

2023-08-26 17:46:30 TNUSRB SI 2023 AnswerKey
31.1K viewsedited  14:46
Open / Comment
2023-08-26 10:15:08 தினம் ஒரு தகவல்

சந்திராயன் 2 நிலவில் கால்பதித்த இடம் "திரங்கா"(மூவர்ணக்கொடி) என்று அழைக்கப்படும்.

சந்திராயன் 3_ன் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என்று அழைக்கப்படும்.

தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 இந்தியாவில் "தேசிய விண்வெளி தினமாக" கொண்டாடப்படும்
32.7K viewsedited  07:15
Open / Comment
2023-08-26 06:18:59 தினம் ஒரு தகவல்

கண் இல்லாத உயிரினம்

மண்புழு

பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

எறும்பு

புதினாவின் தமிழ்ப் பெயர்

ஈஎச்சக்கீரை

ஈபிள் டவரின் உயரம்

300 அடி

ஆமைக்கு பற்கள் கிடையாது

மைனா பறவையின் தாயகம்

இந்தியா

மூக்கில் பல் இருக்கும் விலங்கு

முதலை

வயிற்றில் பல் இருக்கும் உயிரினம்

நண்டு

ஜீரண உறுப்பும் இல்லாத உயிர்

ஈசல்
34.1K views03:18
Open / Comment
2023-08-25 05:01:51 தினம் ஒரு தகவல்

பழங்காலத்தில் சேரன் தீவு என்பது

இலங்கை

ஜனநாயக தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்

ஆப்ரகாம் லிங்கன்

அதிக நாடுகளை கொண்ட கண்டம்

ஆப்பிரிக்கா

ஒரு தலைமுறை சுமார் 33 ஆண்டுகளை குறிக்கும்.

பாம்பு அதன் நாக்கு மூலம் வாசனை உணரும்.

சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய உயிரினம் கழுகு.   
36.5K views02:01
Open / Comment
2023-08-24 06:30:21 தினம் ஒரு தகவல்  

"அ" வுக்கு அடுத்து "ஆ வருவது ஏன்?.
அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

இ” வுக்கு அடுத்து ”ஈ” வருவதேன்?
இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!

உ.” வுக்கு அடுத்து "ஊ” வருவதேன்?
உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

'எ' வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?
எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?
அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!

ஒ” வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்? ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!

எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தி ல் தள்ளி விடும்.
42.0K viewsedited  03:30
Open / Comment
2023-08-23 15:58:00
Congratulations ISRO Team
36.9K viewsedited  12:58
Open / Comment
2023-08-22 05:10:20 தினம் ஒரு தகவல்

உலக
அதிசயம்
தஞ்சைக்கோவில்


சிவலிங்கம்-12 அடி(உயிர் எழுத்துக்கள்-12)

சிவலிங்கம் பீடம்-18 அடி(மெய் எழுத்துக்கள்-18)

கோபுரம் உயரம்-216 அடி(உயிர்மெய் எழுத்துக்கள்-216)

சிவலிங்கத்திற்கும் நந்திக்குமான இடைவெளி-247
(247 தமிழ் மொத்த எழுத்துக்கள்)
43.3K views02:10
Open / Comment
2023-08-21 06:48:28
Psychology உளவியல் நோட்ஸ் வாங்கியவர்களின் கருத்து
அனைவருக்கும் நன்றிகள் பல
45.4K views03:48
Open / Comment
2023-08-21 06:48:16 Psychology Sample Notes
43.5K views03:48
Open / Comment
2023-08-21 06:47:54
உளவியல்-Phychology ரெடி

TNUSRB (Police)
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்

Sub-Inspector| Police Constable | Forest Officer & Guard

Hand Written Notes(தமிழில் )

250+ Pages

SI தேர்வில் 100% வெற்றிக்கு புதிய syllabus அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

முற்றிலும் தீர்க்கப்பட்ட விளக்கமான வினா விடைகள்

எளிதான Shortcut முறைகள்

மிகக்குறைந்த விலையில் 110rs க்கு வழங்கப்படுகிறது

Google pay
PhonePay
PAYtm
9578985878
(Karthik)

Acco name: karthik
Accoun num 606227209
Ifsc: IDIB000S107
Indian bank
Peelamedu branch

PDF ஆனது WhatsApp ல் அனுப்பி வைக்கப்படும்

Kindly send the payment screenshot to WhatsApp to get the respective PDF.

Whatsapp number

9578985878
Or link
http://wa.me/919578985878
41.2K views03:47
Open / Comment