🔥 Burn Fat Fast. Discover How! 💪

👪தமிழ் பொன்மொழிகள்📃

Logo of telegram channel tamilsms — 👪தமிழ் பொன்மொழிகள்📃
Logo of telegram channel tamilsms — 👪தமிழ் பொன்மொழிகள்📃
Channel address: @tamilsms
Categories: Uncategorized
Language: English
Subscribers: 546
Description from channel

March - 22 channel Birthday
5rd year celebrations
Get Inspirational and Interesting quotes in Tamil.
👉 @Tamilsms
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

0


The latest Messages

2021-12-31 21:29:02 பழையதை
மறப்போம்...
புதியதை
நினப்போம்...,

கோபங்களை
அகற்றுவோம்...

சந்தோஷசத்தினை
பகிர்ந்திடுவோம்...

எதிரியை
மன்னிப்போம்...

நண்பனை
நேசிப்போம்...

தீயதை விட்டொழிப்போம்...

நல்லதை
நினைப்போம்...

2021 க்கு
விடைகொடுப்போம்...

2022ஐ. வருக...
வருக என வரவேற்போம்...

​I​ ​
​Just​
​Want​
​To​
​Wish​
​You​
​A​
​Very​
​happy​
​happy​
​advance​
​new​
​year​
​2022
​2022
​I​ ​
​Just​
​Want​
​To​
​Wish​
​You​
​A​
​Very​
​happy​
​new​
​new​
​Happy​
​new​
​year​
​2022
​I​ ​
​Just​
​Want​
​To​
​Wish​
​You​
​A​
​happy​
​new​
​year​
​and a​
​lovely​
​Happy​
​new​
​year​
​2022

​• take your phone •​
​• in your hand •​
​• first see •​
​• your parents pic •​
​• then wake up •​
​•.•​•.•*•.•*•.•*•.•*•.•*•.•*•.•*
​• your day •​
​• will be great •​









​ WISH ​
​ YOU ​
​ A ​
​ ​
​ HAPPY ​
​ NEW ​
​ YEAR- 2022 ​


* இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும்* ,

*இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும்* ,

*செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவும்*,

*உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்...*

*இப்புத்தாண்டு உங்களுக்கு புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்..*.
1.0K views18:29
Open / Comment
2021-12-31 20:56:17 ▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒█▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒█▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒█▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒█▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒█▒
▒███████▒
▒█▒▒▒▒▒█▒
▒▒▒▒▒▒▒▒▒
▒█▒▒▒██▒▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒▒██▒▒▒█▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒▒▒
▒▒▒▒█▒▒▒▒
▒▒▒▒█▒▒▒▒
▒███████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒█▒▒▒
▒████▒▒▒▒
▒▒▒▒▒█▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒█████▒▒
▒█▒▒▒▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒▒█████▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒██████▒
▒█▒▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒██████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒█▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒█▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒██▒▒█▒
▒▒█▒█▒▒█▒
▒█▒▒▒██▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒█▒▒▒
▒████▒▒▒▒
▒▒▒▒▒█▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒▒▒
▒▒▒▒█▒▒▒▒
▒▒▒▒█▒▒▒▒
▒███████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒██████▒▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒██████▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒▒██▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒▒██▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒█▒▒▒
▒████▒▒▒▒
▒▒▒▒▒█▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒▒▒█▒▒
▒▒▒▒▒█▒▒▒
▒▒▒▒█▒▒▒▒
▒███████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒█▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒█▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒█▒▒▒▒▒▒
▒█▒▒▒▒▒▒▒
▒▒█▒▒▒▒▒▒
▒▒▒█████▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒█▒▒▒
▒████▒▒▒▒
▒▒▒▒▒█▒▒▒
▒▒▒▒▒▒██▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒▒▒▒▒▒▒▒▒
▒██████▒▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒▒█▒▒█▒
▒██████▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒███████▒
▒▒▒▒█▒▒█▒
▒▒▒██▒▒█▒
▒▒█▒█▒▒█▒
▒█▒▒▒██▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒██▒▒▒█▒▒
▒█▒█▒▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒█▒█▒
▒█▒▒▒▒█▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒▒█████▒▒
▒█▒▒▒▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒█▒▒▒▒▒█▒
▒▒█████▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒██▒▒▒█▒▒
▒█▒█▒▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒█▒█▒
▒█▒▒▒▒█▒▒
▒▒▒▒▒▒▒▒▒
▒██▒▒▒█▒▒
▒█▒█▒▒▒█▒
▒█▒▒█▒▒█▒
▒█▒▒▒█▒█▒
▒█▒▒▒▒█▒▒
▒▒▒▒▒▒▒▒▒
742 views17:56
Open / Comment
2021-01-14 05:47:22 அல்லென்றால் அதன் பொருள் இரவாகும் !
பகலவன்தான் பொங்கலுக்கு உறவாகும் !
பொங்கலென்றால் அதுவொரு தொழிலாகும் !
திங்களது மாதமென்றால் தையாகும் !
திங்களோ திங்களென்றால் தைத்திங்கள் !
பொங்கலோ பொங்கலென்றால் பெரும்பொங்கல் !
பொங்கலிலே தோன்றுவது புகையாகும் !
போகியன்று அதுவேநம் பகையாகும் !
போகியென்றால் அதன் பொருள் தீயாகும் !
புகையினிலே மாய்வதுநம் தீமையாகும் !

திங்களைத்தான் பழிக்கின்ற இரவுண்டோ ?
பொங்கலின்றி தமிழுக்கு வாழ்வுண்டோ ?
திங்களது உள்ளவரை இரவிருக்கும் !

பொங்கலோடு தமிழென்ற உறவிருக்கும் !
கனவுகளும் நமக்காக விழித்திருக்கும் ! கடைசிவரை தமிழ்மொழியே செழித்திருக்கும் !
2.7K views02:47
Open / Comment
2020-12-31 21:32:17 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
2.4K views18:32
Open / Comment
2020-12-31 21:32:17
2.6K views18:32
Open / Comment
2020-12-24 19:33:58 விண்ணில் வாழ்ந்த இறைமகனே
விண்ணவர் போற்றும் தூயவனே என்னில் நீவிர் வாழ்ந்திடவே இன்னிசையாலே அழைக்கின்றேன்
  
உலகக் கவலையில் நான் மூழ்கி
உம்மை மறந்து அலைந்தேனே உள்ளம் எழுந்து வந்தருள்வீர்
உண்மை இன்பம் அளித்திடுவீர்
2.2K views16:33
Open / Comment
2020-12-24 19:33:34 கவலைகள் மறந்து
இன்பம்  புகுந்து
நண்பர்கள் மற்றும் உறவினரோடு
இயேசு பிறந்த நாளை
மகிழ்ச்சியாய் கொண்டாட
என் இதயம் கனிந்த
கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள்
2.0K views16:33
Open / Comment