Get Mystery Box with random crypto!

#grp2_2A #study_plan TARGET GROUP 2 & 2A GROUP IV தேர்வின | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

#grp2_2A
#study_plan

TARGET GROUP 2 & 2A

GROUP IV தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொண்ட அதே உத்வேகத்தில் GROUP II & II-A தேர்விலும் வெற்றி பெற TNPSC GROUP II & II-A சிறப்பு பயிற்சி வகுப்புகள் நமது அகாடமியில் (Er THANGAMUTHU STUDY CIRCLE) ஜூன் 10 முதல் தொடங்க உள்ளது..

ஜூன் 10 முதல் தேர்வு நாள் வரை...

வாரம் 6 நாட்கள் வகுப்பு மற்றும் 2 நாட்கள் தேர்வு நடைபெறும்...

தினமும் காலை 5:00 - 7:30 மணி வரை தமிழ் மற்றும் கணித வகுப்புகள் நடைபெறும்...

தினமும் மாலை 5:30 - 8:30 மணி வரை பொது அறிவு வகுப்புகள் நடைபெறும்...

வீட்டிலிருந்தே GROUP II தேர்வுக்கு படிக்க முடியுமா???

இந்த வகுப்புகள் Online மற்றும் நேரடியாக என இரண்டு வழிகளிலும் நடைபெறுவதால் நேரடியாக வகுப்புக்கு வரமுடியாத நிலையிலும் வீட்டிலிருந்தே வகுப்பில் Google Meet மூலம் கலந்து கொள்ளலாம்..

ஏதேனும் பணி காரணமாக தவறவிட்ட வகுப்புகளை நமது Mobile App-ல் வீடியோவாக எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்...

புதிதாக TNPSC படிக்க இருக்கும் மாணவர்களின் நலனிற்காக:

தினசரி நடைபெறும் பாடங்கள் மறக்காமலும் குழப்பாமலும் இருக்க முந்தைய நாள் பாடங்களிலிருந்து வாய்மொழி தேர்வு நடைபெறும்...

அனைத்து பாடங்களுக்கும் முக்கிய பாடக் குறிப்புகள் (Study Materials) வழங்கப்படும்...

படிப்பதை விட முக்கியம் படித்ததை தேர்வு வரை மனதில் நிலைக்க வைப்பது. எனவே...

Syllabus வாரியாக அனைத்து பாடங்களையும் முடித்த பிறகு தேர்வுக்கு முந்தைய நாட்களில் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நோக்கில் Revision Class With Short Notes வழங்கப்படும்...

இந்த வெற்றியை நோக்கிய பயணத்தில் எங்கள் பயிற்சியை தாண்டிய உங்கள் முயற்சியும் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது...

TO JOIN GROUP II & II-A BATCH...

வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட எண்ணிற்கு உங்கள் பெயர் மற்றும் GROUP II BATCH என்று WhatsApp செய்யவும்...

WhatsApp No:
9965054293 / 9626699743

For More Details:
Er THANGAMUTHU STUDY CIRCLE
: 9626699743 / 9965054293