🔥 Burn Fat Fast. Discover How! 💪

Toppers Talk நடந்து முடிந்த TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி | Tnpsc_Pre_Coaching

Toppers Talk

நடந்து முடிந்த TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று முன் தரவரிசையில் இடம்பிடித்த இளம் குரூப்-1 அதிகாரிகளான ஆதித்யன் மற்றும் விக்னேஷ் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்.

இந்த நேரடி கலந்துரையாடல் 28-04-2024 அன்று இரவு 8.30 மணிக்கு நடக்கவுள்ளது.

இந்த உரையாடலில் வெற்றியாளர்களோடு, தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்; மேலும் அவர்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான காரணிகளையும்,பயிற்சி யுக்திகளையும், எழுத்து பயிற்சி முறை குறித்தும் தங்கள் அனுபவத்தையும் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.

இந்த உரையாடல் TNPSC தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இந்த நேரடி கலந்துரையாடலில் பங்கு கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

https://live.zoho.in/5Uo4qsOSwq

மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை பார்க்கவும்




7010676200 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Registration Link: https://live.zoho.in/5Uo4qsOSwq