🔥 Burn Fat Fast. Discover How! 💪

*தலைவர் மு.கருணாநிதி* அவர்களின் 3 வது நினைவு நாளை முன்னிட்டு ந | OFF CAMPUS DRIVES 2022

*தலைவர் மு.கருணாநிதி* அவர்களின் 3 வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும்
மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமில் ( *Online Google Meet Job Fair* ) கலந்துகொள்ளும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்....


கல்வித் தகுதி:
*10th, +2,ITI, Diploma, BE, Any Degree- Pass or Fair or Incomplete*( *Male & Female* )

*தேதி: *07-08-2021*

*நேரம்: காலை 10 மணி* *முதல் மாலை 4 மணி வரை*

*நுழைவு கட்டணம் இல்லை*

*வேலை தேடும் நபர்கள் பதிவு செய்ய உதவும் link:*

*https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd5zeVfCF9tNIKbX1tP1UiJ2oacYmVJgRUgKzV2LDiLRL10ow/viewform*

*வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்பவர்கள் கவனத்திற்கு......*

1. தங்களது கல்விச்சான்றிதல்கள், ஆதார் அட்டை வைத்திருங்கள்

2. சுத்தமான ஆடை, முகச்சவரம் செய்து கேமிராவை நேராக பார்த்து Interview attend செய்யவும்

3. HR interview எடுக்கும்போது தேவையற்ற குறுக்கீடு மற்றும் தேவையற்ற கேள்வி எழுப்புபவர்கள் HR ஆல் உடனடியாக எந்தவித முன்னறிவுப்புமின்றி Remove செய்யப்படுவர் remove செய்யும் முழு அதிகாரமும் HR அவர்களுக்கு உண்டு

4. ஒரே நேரத்தில் ஒரு நிறுவனத்திற்கு 100 நபர்கள் மட்டும் பங்கு கொள்ள இயலும் ஆகையால் இணைப்பு கிடைக்காவிடில் இதர நிறுவன Google Meet Link ஐ click செய்து பயன்பெற்றுக்கொள்ளவும்

5. HR உள்ளே வந்த பின்புதான் Candidate Login செய்யமுடியும் ஆகலையால் இணைப்பு கிடைக்காவிடில் பொறுமையுடன் காத்திருந்து Login செய்யவும்

6. தங்களுடைய Android மொபைல் இல் Google Meet Install செய்யவும்

7. Mobile Data Recharge செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம்

*#####*

வாழ்த்துக்கள்....
பணி நியமன ஆணை பெற வாழ்த்துக்கள்......

*நிகழ்ச்சி* *ஏற்பாட்டுடன்* *உங்களை* *வரவேற்று* *மகிழும்* :

*வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர்:*

*திரு.ராகவன் ராமு எம்.சி.ஏ.,*

*MD @ www.tnskilledjobs.com*


எவ்வித விளக்கத்தையும் பெற கீழ்காணும் வாட்ஸ்அப் எண்களில் தொடர்புக் கொள்ளவும்
*9585259393,7395903133*