🔥 Burn Fat Fast. Discover How! 💪

அணுசக்தி கழகத்தில் வேலை! இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள | Hello OLBN ™ 📬 The Job Alert Network - வேலைவாய்ப்பு செய்திகள் 📮 Employment News 🗞 Hiring Hub 📥

அணுசக்தி கழகத்தில் வேலை!

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Computer Operator, Carpenter, Electronic Mechanic, Fitter and Others.

காலி பணியிடங்கள்: 91.

வயது: 24-க்குள்.

சம்பளம்: ரூ.37,700 - ரூ.8,855.

கல்வித்தகுதி: 8th, 10th, 12th, ITI.

தேர்வு: Short List, Interview.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2.

மேலும், விவரங்களுக்கு:

(www.npcil.nic.in) இங்கு கிளிக் செய்யவும்.

@HelloOLBN