Get Mystery Box with random crypto!

*அன்புள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்*. https://www.p | Padasalai Official Channel

*அன்புள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்*.

https://www.padasalai.net/

*Join Now - Padasalai's Online Tuition - Special Teachers Team*


*Teachers Registration Form*
https://forms.gle/RgvkR2gPVmCBCpNe9


*Students Registration Form*
https://forms.gle/tyNt647w8UMw3Re57


கடந்த வருடம் போலவே தற்போதும் கொரோனோ நோய் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தனியார் பள்ளி ஆசிரியர்களும் உரிய சம்பளமின்றி பணிபுரிந்தும், பலர் வேலைவாய்ப்பு இழந்தும் உள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது ஆகும்

இக்கொடிய நோய் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் கல்வியின் அவசியத்தை மறந்து எளிதில் தேர்ச்சி பெற்று விடுவோம் என்பதை மட்டுமே இலக்காக வைத்து உரிய முறையில் கல்வி பயிற்சி எடுக்காமல் உள்ளனர். இது வருத்தத்திற்கு உரியது, அதேசமயம் இது காலச் சூழலால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பாக உள்ளது

ஆனால் மற்றொரு வகை மாணவர்களான மீத் திறன்மிக்க மாணவர்களுக்கு இத்தகைய கல்வி சூழல் மிகப்பெரிய இழப்பை தருகிறது என்பது உண்மையே. எனவேதான் பல மீத்திறன் மிக்க மாணவர்களும், கல்வியின் மீது ஆர்வம் உள்ள பெற்றோர்களும் நமது பாடசாலையில் கோரிக்கை வைத்தபடி *தேவையுள்ள மாணவர்களுக்கு* ஆன்லைன் வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இதன் மூலம் உண்மையிலேயே படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைக்கும் மீத்திறன் மிக்க மாணவர்களுக்கு இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். மேலும் உரிய சம்பளமின்றி தவிக்கும் ஒரு சில ஆசிரியர்களுக்கும் இம் முன்னெடுப்பு பயனுள்ளதாக அமையும் என கருதுகிறோம்.

எனவே இதில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள் கீழே உள்ள படிவத்தில் தங்கள் பெயர் விவரங்களை பதிவுசெய்யவும்.

பதிவு செய்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் இந்த ஆன்லைன் டியூஷன் வகுப்புகள் வடிவமைப்பது குறித்து விரைவில் Zoom Meeting வழியாக கலந்து ஆலோசிப்போம். We will get your what'sapp number via registration form.



நன்றி!

அன்புடன் பாடசாலை அட்மின்!


*Kindly Forward This Message to your Friends What'sapp Groups*