Get Mystery Box with random crypto!

குரூப்-2 முதன்மை தேர்வு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் | TAF IAS ACADEMY

குரூப்-2 முதன்மை தேர்வு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

➤ இன்று இரவு 8 மணிக்கு நமது TAF IAS ACADEMY-யின் YOUTUBE CHANNEL-ல் திருக்குறள் - கட்டுரை வரைதல் தலைப்பின் கீழ் LIVE CLASS நமது ஆசிரியர் திரு.ஜெ.ஆகாசமூர்த்தி அவர்களால் மாணவர்களுக்கு வகுப்பு வழங்கப்பட உள்ளது.

➤ எனவே அனைத்து மாணவர்களும் இந்த LIVE CLASS-ல் பங்குபெற்று கட்டுரை வரைதல் தலைப்பிற்கான வகுப்பினையும் மற்றும் தங்களது சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு தேர்விற்கு சிறந்த முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Thanks and Regards,
TAF IAS ACADEMY.