Get Mystery Box with random crypto!

ஐசோடோப்புகளின் பயன்கள் : TAF TANJORE : 1.அயோடின்-131 மூளைக | TAF IAS ACADEMY

ஐசோடோப்புகளின் பயன்கள் :

TAF TANJORE :

1.அயோடின்-131
மூளைக்கட்டி தைராய்டு சுரப்பியின் சீர்க்குலைவு அடையாளம் காண உதவுவது.


2. சோடியம்-24
இரத்தம் உறைவு இதயத்தின் செயல்பாடினை கண்டறிதல்.


3. இரும்பு-59
இரத்த சோகை, கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகளை கண்டறிய உதவுவது.


4. கோபால்ட்- 60.
புற்றுநோயை கண்டறிய உதவுவது.


5. ஹைட்ரஜன்-3
மனித உடலிலுள்ள நீரின் அளவை அறிய உதவுவது.