🔥 Burn Fat Fast. Discover How! 💪

# இந்தியமல்யுத்த வீராங்கனைஷாக்ஸிமாலிக் பிறந்ததினம் - செப்டம்பர | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

# இந்தியமல்யுத்த வீராங்கனைஷாக்ஸிமாலிக் பிறந்ததினம் - செப்டம்பர் 3

2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் சார்பாக வெண்கலப் (Bronze) பதக்கம் வென்றார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் சார்பாக மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

விருதுகள்:

2016-மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது (இந்திய விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருது).

2017-பத்மஸ்ரீ விருது(இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருது).

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle