Get Mystery Box with random crypto!

நோய்கள் பற்றிய பல்வேறு தகவல்கள்:- Join | @tnpsc_pre_coaching | Tnpsc_Pre_Coaching

நோய்கள் பற்றிய பல்வேறு தகவல்கள்:-

Join | @tnpsc_pre_coaching

நோய்கள் எந்த எந்த காரணிகள் மூலம் பரவுகிறது:-
தடுமன் (சாதாரண சலி) - காற்று
காலரா - நீர்
லெப்டோஸ்பிரோசிஸ் - எலி சிறுநீர்
அம்மை - காற்று
பிளேக் - எலி
டொங்கு காய்ச்சல் - எய்டஸ் கொசு
மலேரியா - அனபிலஸ் பெண் கொசு
யானைக் கால் - கியூலக்ஸ் கொசு
எய்ட்ஸ் - இரத்தம்
டெட்டன்ஸ் - மண்
ரேபிஸ் - நீர்
காசநோய் - காற்று
மூளை காய்ச்சல் - பன்றி

Join | @tnpsc_pre_coaching

பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பாக்டீரியா பெயர்கள்:-

எலும்புருக்கி நோய் - மைக்கோ பாக்டீரியா டியூபர்குளோசிஸ்
காலரா - விப்ரியோ காலரா
தொழுநோய் - மைக்கோ பாக்டீரியா லிப்ரே
டிப்திரியா - கோரினி பாக்டீரியா
டைபாய்டு - சாலமோனில்லா டைபி
டெட்டானஸ் - குளோஸ்டிரிடியா டெட்டானி
டெட்டனஸ் - டெட்டனை

Join | @tnpsc_pre_coaching

வைரஸ் ஆல் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் வைரஸ் பெயர்கள்:-

சின்னம்மை - வேரிசெல்லா ஜோஸ்டர்
எய்ட்ஸ் - HIV
தடுமன் - ரைனோ
இன்புளூயன்சா - H1N1

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•