Get Mystery Box with random crypto!

இந்திய தேசிய இயக்கம் - முக்கிய ஆண்டுகள் Join @tnpsc_pre_coach | Tnpsc_Pre_Coaching

இந்திய தேசிய இயக்கம் - முக்கிய ஆண்டுகள்

Join @tnpsc_pre_coaching

1. இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம் - 1885

2.வங்கப் பிரிவினை, சுதேசி இயக்கம் - 1905

3. முஸ்லீம் லீக் தோற்றம் - 1906

4.சூரத் பிளவு - 1907

5. மிண்டோமார்லி சீர்திருத்தச் சட்டம் - 1909

6. வங்கப் பிரிவினை நீக்கம் - 1911

Join @tnpsc_pre_coaching

7.முதல் உலகப்போர் தொடக்கம் - 1914

8. தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை - 1916

9. ஆகஸ்ட் அறிக்கை - 1917

10. முதல் உலகப்போர் முடிவு - 1918

11. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919

Join @tnpsc_pre_coaching

12. ஒத்துழையாமை இயக்கம் - 1920

13.சௌரி சௌரா சம்பவம், ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் - 1922

14.சுயராஜ்ஜியக் கட்சி தோற்றம் - 1923(சி ஆர் தாஸ் மோதிலால் நேரு)

15. சைமன் குழு அமைக்கப்பட்டது - 1927

16. சைமன் குழு இந்தியா வருகை - 1928

Join @tnpsc_pre_coaching

17. லாகூர் காங்கிரஸ் மாநாடு - 1929

18. உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தண்டியாத்திரை, முதல் வட்டமேஜை மாநாடு - 1930

19.காந்தி-இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு - 1931

20.இந்திய அரசு சட்டம் _ 1935


•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•