🔥 Burn Fat Fast. Discover How! 💪

TnpscBooks

Logo of telegram channel tnpscbooks_official — TnpscBooks
Channel address: @tnpscbooks_official
Categories: Education
Language: English
Subscribers: 283.19K
Description from channel

Instagram page : https://instagram.com/tnpscbooks?igshid=18pmj9k47ujts
TNPSC GROUP EXAM QUESTION
Current affir
Geography
Economy
Aptitude
History
Polity

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


The latest Messages

2024-05-27 15:32:52 Breaking News

TNPSC Group 4 Hall Ticket வெளியானது.

https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==

ஜுன் 09 தேர்வு
35.0K views12:32
Open / Comment
2024-05-27 14:27:42 COMBINED ENGINEERING SERVICES EXAMINATION
(INTERVIEW POSTS)
36.8K viewsedited  11:27
Open / Comment
2024-05-27 08:31:36 பொதுத்தமிழ் நோட்ஸ் pdf வாங்கியவர்களின் கருத்து

Thank you to all
40.8K views05:31
Open / Comment
2024-05-27 08:31:26 பொதுத்தமிழ் Sample pdf pages
37.9K views05:31
Open / Comment
2024-05-27 08:30:52 பொதுத்தமிழ் Notes ரெடி.

Hand Written Notes

Ref: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை புதிய சமச்சீர் பாடப்புத்தகம்

பாடம் விரிவான விளக்கத்துடன் மற்றும் ஒருவரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது

பொதுத்தமிழ்
1.இலக்கணம்
2.இலக்கியம்
3.தமிழ் அறிஞர்களும்
தமிழ்த்தொண்டும்,
4.ஒரு வரி வினாக்கள்(6 to
10th)= 10000+ வினாக்கள்

700 Pages

மிகக்குறைந்த விலையில் 180rs க்கு வழங்கப்படுகிறது
=============================
Google pay
PhonePay
PAYtm
9578985878
(Karthik)

Acco name: karthik
Accoun num 606227209
Ifsc: IDIB000S107
Indian bank
Peelamedu branch
=============================
PDF ஆனது WhatsApp ல் அனுப்பி வைக்கப்படும்

Kindly send the payment screenshot to WhatsApp to get the respective PDF.

Whatsapp number

9578985878
Or link
http://wa.me/919578985878
35.8K views05:30
Open / Comment
2024-05-27 05:35:16 TNPSC GROUP 2 & 2A - Updated Mains Syllabus -2024
30.2K views02:35
Open / Comment
2024-05-27 05:05:31 தினம் ஒரு தகவல்

சுதந்திர போராட்ட
பத்திரிக்கைகள்
:

யங் இந்தியா

காந்தி

நியூ இந்தியா

அன்னிபெசன்ட்

இந்தியா, விஜயா

பாரதியார்

கேசரி, மராட்டா

திலகர்

பெங்காலி

சுரேந்திரநாத் பானர்ஜி

தி ஹிண்டு

சுப்பிரமணிய ஐயர்

அல்ஹிலால்

அபுல்கலாம் ஆசாத்

நவசக்தி, தேசபக்தன்

திரு.வி.க.

ஞானபானு

சுப்பிரமணிய சிவா

காமன் வீல்

அன்னிபெசன்ட்

நேஷனல் பெஹரால்ட்

ஜவகர்லால் நேரு

இண்டிபெண்டன்ட்

மோதிலால் நேரு
33.2K views02:05
Open / Comment
2024-05-26 10:41:46 தினம் ஒரு தகவல்

DANCE IN TAMILNADU

Classical dance:
Bharathanatyam

Folk Dance:
Kavadi
Devarattum
Kummi
Kollatum
Karagattam
Mayilattum
Paambattum
Puliyattum
Poikal kudirai
Bommalattum
Therukoothu

பாரம்பரிய நடனம்:
பரதநாட்டியம்

கிராமிய நாட்டியம்:
காவடி
தேவராட்டும்
கும்மி
கொள்ளட்டும்
கரகாட்டம்
மயிலாட்டம்
பாம்பாட்டும்
புலியாட்டும்
பொய்கால் குதிரை
பொம்மலாட்டும்
தெருக்கூத்து
7.3K views07:41
Open / Comment
2024-05-18 05:54:28 தினம் ஒரு தகவல்    

First Indian woman Prime Minister
            -Mrs Indira Gandhi
First Indian woman to climb Mount Everest
             -Bachhendri Pal
First Indian woman Governor of a state in free India
             -Mrs Sarojini Naidu
First Indian woman Olympic medal Winner
             -Karnam Malleswari
First Indian woman IPS officer
             -Mrs. Kiran Bedi
First Indian woman to receive Bharat Ratna
             -Mrs. Indira Gandhi

முதல் இந்திய பெண் பிரதமர்
      -திருமதி இந்திரா காந்தி
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்     
       -பச்சேந்திரி பால்
சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல் இந்திய  பெண் ஆளுநர்
       -திருமதி சரோஜினி நாயுடு
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி
        -கர்ணம் மல்லேஸ்வரி
முதல் இந்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி
        -திருமதி. கிரண் பேடி
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்மணி
         -அன்னை தெரசா
26.9K viewsedited  02:54
Open / Comment
2024-05-16 12:54:07 தினம் ஒரு தகவல்

மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு

- தோல்

மனித உடலின் மிக சிறிய உறுப்பு

- பீனியல் சுரப்பி

எடை குறைந்த உடல் உறுப்பு

- நுரையீரல்

மனித உடலின் சராசரி வெப்பநிலை

- 37 டிகிரி செல்ஷியஸ்

மனித உடலின் மிக கடினமான பொருள்

- பற்களின் எனாமல்

மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம்

- கால்ஷியம்

உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள்

- மெலானின்

மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை

- 206

ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை

- 230-280 கிராம்

உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு

-110 மி.கி. டெகிட்டர்

இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள்

- பெப்சி, ரெனின்
23.0K views09:54
Open / Comment