Get Mystery Box with random crypto!

CSCE- TNUSRB SI ( TECHNICAL / FINGER PRINT) 2023 ----Classes | Tnpsc World

CSCE- TNUSRB SI ( TECHNICAL / FINGER PRINT) 2023

----Classes in (வகுப்புகள் ) -----
#தமிழ் & #ENGLISH

----- Classes timing (நேரம்)-----
From Monday to FRIDAY
திங்கள் முதல் வெள்ளி வரை

*சனி வார தேர்வு*

* நேரடி வகுப்புகள் மற்றும்
700+ மணிநேர உரையாடும் வகையில் நடத்தப்படும்.

* பாடம் தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.

* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது

-----TEST SCHEDULE----
Weekly test - வாராந்திர தேர்வு
Monthly test - மதந்தர தேர்வு
Full mock test. - 20 full test

- புதுப்பிக்கப்பட்ட பயற்சி கையேடுகள்.

-இலவச உடற்பயிற்சி வகுப்புகள்*

- - 7 வருடம் மேல் அனுபவம் உள்ள ஆசியர்கள் / ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு நடத்தப்படுகிறது.

- ஆண் / பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் (HOSTAL FACILITY) விடுதி வசதியுடன் ஒருங்கிணைந்த வளாகம்.

-தாய் மற்றும் தந்தை இல்லாத மாணவர்களுக்கு 100% கட்டணமில்லா இலவச பயிற்சி வழங்கப்படும்*

தாய் (அல்லது) தந்தை (single parent) மாணவர்களுக்கு 30% சதவீத சலுகை வழங்கப்படும்

* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.

* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.

* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.

YouTube link:-




App download:- https://play.google.com/store/apps/details?id=co.nick.oyaaa
(csce covai academy)

CONTACT:
COIMBATORE
9994733066