Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching T
Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 289.28K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 108

2022-05-31 10:09:19
தரோகா என்பவர் யார்
Anonymous Quiz
27%
காவல்துறை அதிகாரி
24%
நீதித்துறை நடுவர்
30%
நீதித்துறை அதிகாரி
18%
மந்திரி சபை உறுப்பினர்
19.3K voters28.4K views07:09
Open / Comment
2022-05-31 10:08:25
ராமச்சந்திரதேவர் எதனை ஆட்சி செய்தார்
Anonymous Quiz
31%
தேவகிரி
44%
தேவகோட்டை
16%
தேவபிரசன்னம்
9%
தேவபட்டினம்
19.3K voters27.4K views07:08
Open / Comment
2022-05-31 10:07:25
அசோகரை புத்த சமயத்திற்கு மாற்றியவர்
Anonymous Quiz
10%
ஹாலோ
29%
உபகுப்தர்
56%
குமாரகுப்தர்
5%
வில்சன்
20.2K voters26.8K views07:07
Open / Comment
2022-05-31 09:59:04
முக்கிய அறிவிப்பு

Few more hours till price hike!

TNPSC Group 4 and VAO சந்தாவின் விலை மிக விரைவில் அதிகரிக்கப் போகிறது.

தற்போதைய விலையில் Unacademy இன் வரம்பற்ற நன்மைகளைப் பெற இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள்!

Unacademy TNPSC Group 4 and VAO Subscriptionயில் இன்றே சேரவும்.

Use the code to get a 10 % discount on the existing price.
https://unacademy.com/goal/tnpsc-group-4-and-vao/LFUWW/subscribe

Download the unacademy app now -
➤ Android: https://play.google.com/store/apps/details?id=com.unacademyapp.
➤ iOS: https://apps.apple.com/in/app/unacademy-learning-app/id1342565069

Discount Code TNPSCQWORLD
4.9K views06:59
Open / Comment
2022-05-31 09:27:57
THE BEST Coaching Academy!!
Exclusively for TNPSC Exams Gr I, II,II A, IV, VAO!!!

        TARGET TNPSC
1)Decoding TNPSC syllabus
2)step by step approach to crack TNPSC Exams
3)one to one mentorship
4) Expert faculty
5)Special focus on General Tamil

DO REGISTER
Registration link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3_MXU9UPfBFLPuTEnD5DtEL10N9-YskHhf1KT7u-zTY52-g/viewform

YouTube:-
https://youtube.com/channel/UCNFjiKdtzpPpiMoaBx2_CLA

Website link :-
https://tnpscthebest.com/

App link :- https://play.google.com/store/apps/details?id=co.alicia.jjfgm
Payment link :-
https://forms.gle3vo8CfGczJLfpLFn8
Instagram link:-
https://instagram.com/the_best_coaching_academyy?utm_medium=copy_link

Gmail:-
thebestcoachingacademy.tnpsc@gmail.com

Mobile number :-
9385990072
9385851878


Don't stop Until you're proud!!!!
26.6K views06:27
Open / Comment
2022-05-31 06:40:57
32.0K views03:40
Open / Comment
2022-05-30 13:56:35
21.0K views10:56
Open / Comment
2022-05-30 11:45:25 தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

Join @tnpsc_pre_coaching

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957 - (விருது வழங்கப்பட வில்லை)
1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
1959 - (விருது வழங்கப்பட வில்லை)
1960 - (விருது வழங்கப்பட வில்லை)
1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964 - (விருது வழங்கப்பட வில்லை)
1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா

Join @tnpsc_pre_coaching

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்

Join @tnpsc_pre_coaching

1976 - (விருது வழங்கப்பட வில்லை)
1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்

Join @tnpsc_pre_coaching

1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம
1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்

Join @tnpsc_pre_coaching

1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்

Join @tnpsc_pre_coaching

2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்
2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ்
2013 - கொற்கை (புதினம்) - ஜோ டி குரூஸ்
2014 - அஞ்ஞாடி - பூமணி

Join @tnpsc_pre_coaching

2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்
2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்
2019 - சூல் (புதினம்) - சோ. தர்மன்
2020 - செல்லாத பணம் (நாவல்) - இமையம்
2021 - சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) - அம்பை

இதுபோன்ற மேலும் தகவலை தெரிந்து கொள்ள நமது டெலிகிராம் பக்கத்தில் இணைந்து பயன் பெறுங்கள்

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
27.1K views08:45
Open / Comment
2022-05-30 10:14:25
தமிழின் முதல் தேசிய காப்பியம்
Anonymous Quiz
15%
திருக்குறள்
36%
தொல்காப்பியம்
48%
சிலப்பதிகாரம்
2%
மணிமேகலை
21.9K voters29.7K views07:14
Open / Comment
2022-05-30 10:13:47
தமிழின் முதல் இதிகாச நூல்
Anonymous Quiz
29%
சிலப்பதிகாரம்
6%
மணிமேகலை
12%
சீவகசிந்தாமணி
52%
கம்பராமாயணம்
21.5K voters29.6K views07:13
Open / Comment