🔥 Burn Fat Fast. Discover How! 💪

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 292.84K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 43

2022-12-17 06:48:20
டாக்கா அனுஷிலன் சமிதி எப்போது நிறுவப்பட்டது ?
When was Dhaka Anushilan Samiti  Founded?
Anonymous Quiz
23%
1902
40%
1904
31%
1906
6%
1908
7.3K voters15.2K views03:48
Open / Comment
2022-12-17 06:48:20
அனுசீலன் சமிதியை  நிறுவியவர்களில் ஒருவர் யார்?

Who was one of  the founders of Anushilan Samiti?
Anonymous Quiz
38%
பரீந்தர்குமார் கோஷ் /Barindra Kumar Ghose
39%
ராஜாராம் மோகன் ராய் /Rajaram Mohan Rai
9%
மகாத்மா காந்தி/Mahatma Gandhi
14%
குதிராம் போஸ் /Khudiram Bose
7.5K voters15.2K views03:48
Open / Comment
2022-12-15 18:23:17 TNPSC ANNUAL PLANNER 2023
15.0K viewsedited  15:23
Open / Comment
2022-12-15 09:39:41

நாளையோடு
TNPSC GROUP 2 முதன்மைத் தேர்வு ( Mains )சான்றிதழ் பதிவேற்றம் முடிவடைகிறது.

சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என One Time I'd யில் சென்று சரிபார்த்து கொள்ளவும்.
5.3K viewsedited  06:39
Open / Comment
2022-12-15 09:39:03
______ இடையே இரண்டாவது பானிபட் போர் நடைபெற்றது 

The second battle of panipat between______
Anonymous Quiz
31%
பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி/Babur and Ibrahim lodi
24%
ஹுமாயூன் மற்றும் ஷெர்ஷா/Humayun and sher shah
35%
அக்பர் மற்றும் ஹேமு/Akbar and Hemu
9%
அக்பர் மற்றும் ராணா உதய் சிங்/Akbar and Rana Uday Singh
2.1K voters5.3K views06:39
Open / Comment
2022-12-15 09:39:03
பின்வருவனவற்றில் புராண கிலா என்ற புதிய மதில் நகரத்தைக் கட்டத் தொடங்கியவர் யார்?

Who among the following started building a new walled city called Purana Qila ?
Anonymous Quiz
27%
அக்பர்/Akbar
27%
ஜஹாங்கீர்/Jahangir
37%
ஷெர்ஷா/Shershah
9%
ஹுமாயூன்/Humayun
1.9K voters4.9K views06:39
Open / Comment
2022-12-15 09:39:03
துசுக்-இ-பாபுரி யாரால் எழுதப்பட்டது

Tuzuk-i-Baburi was written by ______________
Anonymous Quiz
60%
பாபர்/Babur
22%
ஒளரங்கசீப்/Aurangzeb
12%
ஜஹாங்கிர்/Jahangir
7%
அக்பர்/Akbar
2.0K voters4.8K views06:39
Open / Comment
2022-12-15 09:39:03
பின்வரும் எந்தப் போர்களில் பாபர் லோடியை தோற்கடித்தார்?

Which among the following battles,Babur defeated lodi?
Anonymous Quiz
13%
கான்வா போர்/Battle of khanwa
72%
பானிபட் போர்/Battle of panipat
11%
ஹல்டிகாட்டி போர்/Battle of haldighati
3%
சாந்தேரி போர்/Battle of Chanderi
2.0K voters4.2K views06:39
Open / Comment
2022-12-15 09:37:12
Csce -Group 1 main TEST SERIES + CLASS + MATERIALS (TAMIL & ENGLISH MEDIUM)

- தமிழ் மற்றும் ஆங்கில வழி தேர்வு

- Through coverage of the entire syllabus
(முழுமையான பாடத்திட்ட தேர்வு)

- current affairs test
நடப்பு நிகழ்வு தேர்வு

- Mentorship 1-1
தனிநபர் வழிகாட்டுதல்

- Review for your written Test
தேர்வு மதிப்பாய்வுரை

- Section wise analysis
பகுதி பகுப்பாய்வு

- study hall facilities
ஸ்டடி ஹால் வசதி

- 15 sectional test
- 4 language test
- Full length test

( POSTAL TEST SERIES AVAILABLE)
தபால் முறை தேர்வு

Hostel facility
Mess facility
Study hall facility
POSTAL TEST SERIES


QUALITY TEST SERIES IN BUDGET FEE STRUCTURE

NOTE:- PRE- REGISTRATION MUST

WEB::
www.cscecovaiacademy.com

youtube:-




CONTACT:
COIMBATORE
9994733066
4.7K views06:37
Open / Comment
2022-12-14 16:00:33
"தமிழகத்தின் நுழைவாயில்" எது?
Anonymous Quiz
7%
மும்பை
71%
தூத்துக்குடி
18%
சென்னை
4%
டெல்லி
12.8K voters18.7K views13:00
Open / Comment