Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 289.91K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 46

2022-11-18 16:34:53 நாளை நடைபெறும் TNPSC GROUP-1 தேர்விற்கு அனைவருக்கும் வாழ்த்துகள் ...

காலை உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும்

அடிப்படை குறிப்புகள்...


1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)...

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. ..

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
--> ஆதார் அட்டை
--> பாஸ்போர்ட்
--> ஓட்டுநர் உரிமம்
--> பான் அட்டை
--> வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் *இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும்* (தேர்வு தொடங்கும் முன் - 1, முடிந்த பின் - 1), *ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression)* (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)
(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)

5) Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும்.

6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும்.

7) A, B, C, D, E - ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 - 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை *தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.*

8) Shade செய்ய கண்டிப்பாக *கருப்பு நிற பந்து முனை பேனாவினை* (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்...

All the best Nanbargale
4.1K viewsedited  13:34
Open / Comment
2022-11-14 12:37:14
ராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
Anonymous Quiz
16%
ராமன்
65%
அனுமன்
15%
இலக்குவன்
4%
வாலி
3.8K voters5.2K views09:37
Open / Comment
2022-11-14 12:37:14
வீரயுக பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது
Anonymous Quiz
16%
அகநானூறு
60%
சங்க இலக்கியம்
19%
குறுந்தொகை
5%
திருக்குறள்
3.2K voters5.1K views09:37
Open / Comment
2022-11-14 12:36:43
உலக மனித உரிமைகள் தினம்?
Anonymous Quiz
21%
டிசம்பர் 5
66%
டிசம்பர் 10
10%
டிசம்பர் 20
3%
டிசம்பர் 29
3.5K voters5.1K views09:36
Open / Comment
2022-11-14 12:36:43
உலக எய்ட்ஸ் தினம்?
Anonymous Quiz
65%
டிசம்பர் 1
19%
டிசம்பர் 5
11%
டிசம்பர் 9
5%
டிசம்பர் 18
3.5K voters5.0K views09:36
Open / Comment
2022-11-14 12:36:20
ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
20%
1945
18%
1947
18%
1948
44%
1949
3.4K voters4.9K views09:36
Open / Comment
2022-11-14 12:36:20
இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
15%
1965
19%
1967
57%
1969
9%
1971
3.4K voters4.9K views09:36
Open / Comment