Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 289.91K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 57

2022-11-01 16:25:41
வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Anonymous Quiz
73%
இலத்தீன்
3%
கனடா
10%
பிரெஞ்சு
14%
ஆங்கிலம்
6.6K voters9.6K views13:25
Open / Comment
2022-11-01 15:54:15
For Registeration

7358001586 / 7358001587
11.8K views12:54
Open / Comment
2022-11-01 08:03:36
தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது?
Anonymous Quiz
6%
A திருநெல்வேலி
6%
B சென்னை
83%
C கன்னியாகுமரி
4%
D வேலூர்
1%
E விடை தெரியவில்லை
11.1K voters17.2K views05:03
Open / Comment
2022-11-01 08:03:36
பின்வருவனவற்றுள் எது நீர் வள பாதுகாப்பு முறை அல்ல?
Anonymous Quiz
7%
A சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு
14%
B நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துதல்
67%
C காடுகளின் பரப்பளவைக் குறைத்தல்
12%
D மரபு வழி நீர்வளங்களைப் புதுப்பித்தல்
1%
E விடை தெரியவில்லை
9.6K voters16.6K views05:03
Open / Comment
2022-11-01 08:03:35
முக்கிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு உள்ள மாவட்டங்கள்.
Anonymous Quiz
64%
A கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி
19%
B சென்னை, திண்டுக்கல் மற்றும் பெரியகுளம்
10%
C திருநெல்வேலி, சேலம் மற்றும் செங்கல்பட்டு
6%
D காஞ்சிபுரம்,காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை
1%
E விடைதெரியவில்லை
9.5K voters15.6K views05:03
Open / Comment
2022-11-01 08:03:35
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
Anonymous Quiz
4%
A மகாத்மா காந்தி
76%
B எம்.எஸ்.சுவாமிநாதன்
15%
C என்.ஆர்.விஸ்வநாதன்
5%
D ஜவஹர்லால் நேரு
1%
E விடை தெரியவில்லை
9.8K voters14.9K views05:03
Open / Comment
2022-11-01 08:03:35
1891-இல் சுதேசமித்ரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழைத் தொடங்கியவர்__________________
Anonymous Quiz
16%
A கோகலே
63%
B G.சுப்ரமணியம்
12%
C T.முத்துசாமி
6%
D P. ரங்கையா
3%
E விடை தெரியவில்லை
9.6K voters14.0K views05:03
Open / Comment
2022-11-01 07:34:11
குரூப் 1 தேர்வு குறித்த பயத்தை போக்கி தினமும் 6 மணி நேரம் நேரடி வகுப்புகள் மட்டும் தேர்வு நுணுக்கங்கள் குறித்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளவும் .

வகுப்புகளில் இணைந்து கொள்ள கீழே இருக்க லிங்கை கிளிக் செய்து Whatsapp செய்யவும்

https://wa.me/+917010676200
15.1K views04:34
Open / Comment
2022-11-01 05:57:14
பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர்
Anonymous Quiz
61%
நீலகண்ட பிரம்மச்சாரி
12%
சீனிவாச ஐயர்
17%
சத்தியமூர்த்தி
10%
சுப்ரமணிய சிவா
10.8K voters16.7K views02:57
Open / Comment
2022-11-01 05:57:14
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
Anonymous Quiz
13%
1767
24%
1764
13%
1747
50%
1757
10.7K voters16.5K views02:57
Open / Comment