Get Mystery Box with random crypto!

Tnpsc_Pre_Coaching

Logo of telegram channel tnpsc_pre_coaching — Tnpsc_Pre_Coaching
Channel address: @tnpsc_pre_coaching
Categories: Education
Language: English
Subscribers: 289.91K
Description from channel

📝கற்போம்...!! கற்பிப்போம்..!!
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝗢𝘂𝗿 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 👇 https://youtube.com/channel/UCLaQ1sh7S1LpDvLPkqrYIUg
In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


The latest Messages 59

2022-10-09 10:50:37
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?
Anonymous Quiz
55%
குறிப்பறிதல்
33%
அடக்கமுடைமை
10%
ஒப்புரவறிதல்
1%
தவம்
4.5K voters7.5K views07:50
Open / Comment
2022-10-09 10:50:37
அறனீனும் இன்பமும் ஈனும் என வள்ளுவர் குறிப்பிடுவது?
Anonymous Quiz
63%
திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
13%
பொருளாக்கம் புல்லார் புரள விடல்
21%
பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு
4%
செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியதில்
3.8K voters7.3K views07:50
Open / Comment
2022-10-09 10:50:37
நடு ஊருள் நச்சு மரம் பழுத்தது போன்றது என வள்ளுவர் யாரை உவமையாக காட்டுகிறார்?
Anonymous Quiz
28%
ஒழுக்க நெறிகளை தவறி வாழ்பவனின் வாழ்க்கை
45%
பிறர்க்கு உதவாதவன் பெற்ற செல்வம் 
15%
மற்றவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவன்
12%
கல்வி கற்காமல் காலத்தை கழிப்பவன்
3.7K voters7.0K views07:50
Open / Comment
2022-10-09 10:50:37
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்
Anonymous Quiz
66%
ஞானப்பிரகாசர்
17%
மாணிக்கவாசகனார்
11%
மலையத்துவசனார்
6%
தாமஸ் மன்ரோ
4.2K voters6.7K views07:50
Open / Comment
2022-10-09 06:12:28
12.5K views03:12
Open / Comment
2022-10-08 18:26:19
Explanation Video

YouTube






7.7K views15:26
Open / Comment
2022-10-08 16:17:36
6.0K views13:17
Open / Comment
2022-10-08 16:16:43
உழவர் சந்தை திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் யார்?
Anonymous Quiz
70%
கருணாநிதி
15%
அண்ணாதுரை
10%
காமராஜர்
4%
ஜெயலலிதா
3.5K voters6.3K views13:16
Open / Comment
2022-10-08 16:16:43
இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல்மொழி எது?
Anonymous Quiz
87%
தமிழ்
7%
தெலுங்கு
4%
மலையாளம்
3%
ஹிந்தி
3.4K voters5.9K views13:16
Open / Comment
2022-10-08 16:16:43
இந்தியாவின் கிழக்கு-மேற்காக உள்ள தூரம் எவ்வளவு?
Anonymous Quiz
11%
2333கி.மீ
44%
2633கி.மீ
43%
2933கி.மீ
3%
3000கி.மீ
3.2K voters6.1K views13:16
Open / Comment