Get Mystery Box with random crypto!

தினம் ஒரு தகவல் மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு - தோல் | TnpscBooks

தினம் ஒரு தகவல்

மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு

- தோல்

மனித உடலின் மிக சிறிய உறுப்பு

- பீனியல் சுரப்பி

எடை குறைந்த உடல் உறுப்பு

- நுரையீரல்

மனித உடலின் சராசரி வெப்பநிலை

- 37 டிகிரி செல்ஷியஸ்

மனித உடலின் மிக கடினமான பொருள்

- பற்களின் எனாமல்

மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம்

- கால்ஷியம்

உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள்

- மெலானின்

மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை

- 206

ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை

- 230-280 கிராம்

உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு

-110 மி.கி. டெகிட்டர்

இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள்

- பெப்சி, ரெனின்