🔥 Burn Fat Fast. Discover How! 💪

TnpscBooks

Logo of telegram channel tnpscbooks_official — TnpscBooks
Channel address: @tnpscbooks_official
Categories: Education
Language: English
Subscribers: 280.77K
Description from channel

Instagram page : https://instagram.com/tnpscbooks?igshid=18pmj9k47ujts
TNPSC GROUP EXAM QUESTION
Current affir
Geography
Economy
Aptitude
History
Polity

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


The latest Messages 151

2021-11-17 03:30:12
இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் எந்த நகரத்தில் நவம்பர் மாதம் திறக்கப்படும்?
India's first world-class railway station will be inaugurated in which city in November?
Anonymous Quiz
29%
New Delhiபுது டெல்லி
30%
Mumbaiமும்பை
29%
Lucknowலக்னோ
12%
Bhopalபோபால்
3.0K voters6.2K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
பின்வருவனவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் எது?
Which of the following is the biggest shipyard of India?
Anonymous Quiz
21%
Cochin shipyardகொச்சி கப்பல் கட்டும் தளம்
50%
Visakhapatnam shipyardவிசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளம்
12%
Kolkata shipyardகொல்கத்தா கப்பல் கட்டும் தளம்
17%
Mumbai shipyardமும்பை கப்பல் கட்டும் தளம்
2.9K voters5.1K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
பின்வருவனவற்றில் மிகப்பெரிய பனிப்பாறை எது?
Which of the following is the largest glacier?
Anonymous Quiz
10%
Sasainiசசைனி
41%
Gangotriகங்கோத்ரி
16%
Zemuஜெமு
33%
Siachinசியாச்சின்
2.9K voters5.0K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு எந்த விழாவின் ஒரு பகுதியாகும்?
Jallikattu practiced in Tamil Nadu is a part of which festival?
Anonymous Quiz
2%
Onamஓணம்
93%
Pongalபொங்கல்
4%
Hampiஹம்பி
2%
Natuanjaliநடுஅஞ்சலி
3.0K voters4.9K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
Anonymous Quiz
11%
முற்றெச்சம்
20%
தொழிற்பெயர்
21%
வினையெச்சம்
47%
வினையாலணையும் பெயர்
2.7K voters4.9K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
Anonymous Quiz
60%
கலையரசி துணியைத் தைத்தாள்
9%
கலையரசி என்னதைத்தாள்
7%
கலையரசி தைத்தாள் துணி
24%
கலையரசிதுணி தைத்தாள்
2.7K voters5.0K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
பெயரெச்சத்தை எடுத்து எழுது.
Anonymous Quiz
18%
படித்து
11%
எழுதி
30%
நின்றான்
41%
வந்த
2.9K voters5.1K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Anonymous Quiz
19%
எதுகையும், மோனையும் வந்துள்ளது
45%
மோனை மட்டும் வந்துள்ளது
23%
எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
13%
எதுகை மட்டும் வந்துள்ளது
2.7K voters5.8K views00:30
Open / Comment
2021-11-17 03:30:12
"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
Anonymous Quiz
37%
திரிசொல்
18%
இயற்சொல்
29%
பெயர்த் திரிசொல்
16%
வினைத்திரிசொல்
3.1K voters5.7K views00:30
Open / Comment
2021-11-16 03:30:09
வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.
Anonymous Quiz
60%
கடல்
16%
சந்தனம்
15%
மாலை
9%
சிங்கம்
6.9K voters12.8K views00:30
Open / Comment