Get Mystery Box with random crypto!

Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝 E
Topics from channel:
Tamil
Грп
Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝
Topics from channel:
Tamil
Грп
Channel address: @thangamuthustudycircle
Categories: Education
Language: English
Subscribers: 54.89K
Description from channel

1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Ratings & Reviews

5.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


The latest Messages 115

2021-09-04 06:31:32 # இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இவர் 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் மஹாராஷ்ட்ராவில் பிறந்தார்.

1859 - லண்டனில் முதல் இந்திய வர்த்தக அமைப்பை தொடங்கினார்.

1866 - கிழக்கிந்திய சங்கத்தை தோற்றுவித்தார்.

1867 - வடிகால் கொள்கையை (DrainTheory) வெளியிட்டார்.

இந்தியாவில் முதன்முதலில் தேசிய வருமானத்தை கணக்கிட்டவர் இவர்தான்.

1870 - இந்தியர்களின் தனிநபர் வருமானம் ரூ.20 தான் என்று சுட்டிக்காட்டினார்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

1885 - பம்பாய் சட்டமன்ற நியமன உறுப்பினராக பணியாற்றினார்.

1892 முதல் 1895 வரை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

1901 - "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும் இந்தியாவின் வறுமையும்" (Poverty and un-British rule in India) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுற்ற போது மிதவாதிகள் பக்கம் இருந்தார்.

இவர் நடத்திய பத்திரிக்கை - இந்தியாவின் குரல் (Voice of India).

இவர் இந்தியாவின் முதுபெரும் மனிதர் (Grand Old Man of India) என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இவர் ஜூன் 30 1917ம் ஆண்டு தனது 92வது வயதில் இயற்கை எய்தினார்.

குறிப்பு:
வடிகால் கொள்கை:
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை வடிகாலாக பயன்படுத்தி இந்தியாவின் செல்வத்தை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கினர் என்பதை இவரது "வடிகால் கொள்கை" (Drain Theory) விளக்குகிறது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
3.1K viewsedited  03:31
Open / Comment
2021-09-04 06:31:27
2.9K views03:31
Open / Comment
2021-09-04 05:50:36 https://youtube.com/shorts/z7aulwP7CSE?feature=share
3.0K views02:50
Open / Comment
2021-09-03 18:32:54 https://youtube.com/shorts/z7aulwP7CSE?feature=share
1.1K views15:32
Open / Comment
2021-09-03 14:52:57 Dear Friends,

We're available on Instagram as Er. Thangamuthu Study Circle

Follow us on Instagram using this link for daily updates - https://www.instagram.com/erthangamuthu/?hl=en

Do Show your support.
Thanks in advance
2.1K views11:52
Open / Comment
2021-09-03 04:53:32
# இந்தியமல்யுத்த வீராங்கனைஷாக்ஸிமாலிக் பிறந்ததினம் - செப்டம்பர் 3

2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் சார்பாக வெண்கலப் (Bronze) பதக்கம் வென்றார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் சார்பாக மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

விருதுகள்:

2016-மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது (இந்திய விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருது).

2017-பத்மஸ்ரீ விருது(இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருது).

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
3.2K views01:53
Open / Comment
2021-09-02 08:40:41
2.2K views05:40
Open / Comment