Get Mystery Box with random crypto!

Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝 E
Topics from channel:
Tamil
Грп
Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝
Topics from channel:
Tamil
Грп
Channel address: @thangamuthustudycircle
Categories: Education
Language: English
Subscribers: 54.94K
Description from channel

1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Ratings & Reviews

5.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


The latest Messages 117

2021-08-29 09:22:48 #தேசியவிளையாட்டுதினம் - ஆகஸ்ட் 29
பிரபல முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் 'மேஜர் தயான் சந்த்' பிறந்த நாளான ஆகஸ்ட்-29 அன்று இந்தியாவில் "தேசிய விளையாட்டு தினம்" கொண்டாடப்படுகிறது.

"ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி" - தயான்சந்த்:

தயான்சந்த் கோல் அடிப்பதில் அசாதாரண திறமையைக் கொண்டிருந்தார். அவர் உதவியால், இந்தியா 1928, 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தங்கப் பதக்கங்களை வென்றது.

இவரது சகாப்தம் இந்திய ஹாக்கியின் "பொற்காலம்" என்று அழைக்கப்படுகிறது.

விளையாட்டின் மீதான சிறந்த கட்டுப்பாட்டின் காரணமாக அவர் "ஹாக்கி வழிகாட்டி" (Hockey Wizard) என்று அழைக்கப்படுகிறார்.

அவர் தனது சர்வதேச விளையாட்டில் 400 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு அரசின் 3வது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வழங்கியது.

தயான்சந்தின் சுயசரிதை ( autobiography) "கோல்"(Goal) என்ற தலைப்பில் 1952 இல் வெளியானது.

இவரின் அசாதாரணமான திறமையால், இவர் "ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி"(Hockey Magician) என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது, 2021 ஆம் ஆண்டு முதல் "மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது" என இவரது பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
2.4K views06:22
Open / Comment
2021-08-29 09:22:44
2.0K views06:22
Open / Comment
2021-08-29 08:20:52 Audio from Er.Thangamuthu
2.1K views05:20
Open / Comment
2021-08-29 08:19:22
Registration must..Group-4 Tamil Class Starts at Sep1- TNPSC மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

TNPSC GROUP 4/ VAO & G1/2/2A (Unit-8)

தமிழ் 6 முதல் 12 வகுப்பு வரை சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடந்தப்படும்..

புதிய சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில் (இலக்கணம் +இலக்கியம்+ இயல்)
போன்ற அனைத்து பகுதிகளும் தெளிவான விளக்கங்களுடன் நடத்தப்பட உள்ளன..


*இலவச அறிமுக வகுப்புகள் :*
ஆகஸ்ட் 29
ஆகஸ்ட் 30
ஆகஸ்ட் 31


*நேரம்*:
*காலை* 6:00 - 08:00AM
*மாலை* : 9:00- 11:00 PM

*மொத்த நாட்கள் :*
*Duration* : 4MONTH (தமிழ் முழு புத்தகம்)
வாரம் 4 வகுப்புகள் + 1 தேர்வு
*தமிழில் முழுமதிப்பெண் (100/100) எடுக்கலாம்..*


*LIMITED SEATS ONLY*



வகுப்பில் இணைய ஆர்வமுள்ளவர்கள் (9965054293/9626699743) என்ற Whatsapp எண்ணிற்கு "Tamil class " என type செய்து அனுப்பவும்..

Er. THANGAMUTHU STUDY CIRCLE
(The Best coaching Institution in Tamilnadu)
9626699743/9965054293
5.6K viewsedited  05:19
Open / Comment
2021-08-29 07:56:54
காவலர் தேர்வு -2021
மொத்தம் 150 DAY SHEET உள்ளது முந்தையை ஆண்டு வினாக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது..
இதிலிருந்து மட்டும் 20+ வினாக்கள் எதிர்பார்க்கலாம்.. தினம் ஒன்று பதிவிடப்படும் (செப்டம்பர் -1) ஆன்லைன் உளவியல் வகுப்புகள் தொடங்கும்..
Daily One Mark - (Day sheet) DAY-9

Er. THANGAMUTHU STUDY CIRCLE
9626699743/9965054293

கனவும் காதலும் காக்கிமட்டுமே
முயற்சி +பயிற்சி +தொடர்ச்சி =வெற்றி
2.0K views04:56
Open / Comment
2021-08-29 06:58:19 Day 20,21 (Percentage,Profit and Loss) Discussion 27,28-Aug-2021.pdf
2.4K views03:58
Open / Comment
2021-08-29 06:55:01
2.5K views03:55
Open / Comment
2021-08-29 06:54:54
2.5K views03:54
Open / Comment
2021-08-28 17:43:31 MHC (Notification No.36) - answer key(1).pdf
722 views14:43
Open / Comment
2021-08-28 16:08:52
இன்று (28-08-2021) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில்
மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான (TNPSC GROUP2/2A) இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது... மாணவ-மாணவிகளுக்கு TNPSC தேர்வில் (ECONOMICS & MATHS) பகுதியில் வினாக்களை எதிர்கொள்ளும் எளிய முறை குறித்து பயிற்சி
அளித்த இனிமையான தருணங்கள்.....

என்றும் மாணவர்களின் நலனில்... வருங்கால அரசு அதிகாரிகளின் கல்விப்பணியில்....
Er. THANGAMUTHU..
(Founder of Er. Thangamuthu Study Circle - Chennai)
1.6K views13:08
Open / Comment