Get Mystery Box with random crypto!

TnpscBooks

Logo of telegram channel tnpscbooks_official — TnpscBooks
Channel address: @tnpscbooks_official
Categories: Education
Language: English
Subscribers: 279.86K
Description from channel

Instagram page : https://instagram.com/tnpscbooks?igshid=18pmj9k47ujts
TNPSC GROUP EXAM QUESTION
Current affir
Geography
Economy
Aptitude
History
Polity

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


The latest Messages 12

2023-09-05 05:51:56 தினம் ஒரு தகவல்

தேசிய நீர்வாழ் உயிரினம்

டால்பின்

விதையில்லாமல் முளைக்கும் தாவரம்

புல்

உலகின் வெண்தங்கம்

பருத்தி

ராணித்தேனீயின் ஆயுட்காலம்

4 ஆண்டுகள்

ஆரிய இனத்தவர்களின் தாயகம்

மத்திய ஆசியா

சைக்கிளைக் கண்டுபிடித்தவர்

மாக்மில்லன்

வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது

கூரத்தச் சிவப்பணுக்களின் ஆயுள்

120 நாட்கள்

கூஉயிரின் ஆறு என அழைக்கப்படுவத

ரத்தம்
26.1K views02:51
Open / Comment
2023-09-04 05:50:09 தினம் ஒரு தகவல்

சர்க்கஸின் தந்தை

கீலெரி குஞ்சிக் கண்ணன்

வன மகோத்சவத்தின் தந்தை

கே.எம் முன்ஷி

ஜனநாயகத்தின் தந்தை

பெரிக்ளிஸ்

அட்சுக்கூடத்தின் தந்தை

கூடன்பர்க்

சுற்றுலாவின் தந்தை

தாமஸ் குக்

ஆசிய விளையாட்டின் தந்தை

குருதத் சுவாதி

இன்டர்நெட்டின் தந்தை

விண்டேன் சர்ப்

மின் அஞ்சலின் தந்தை

ரே டொமில்சன்

அறுவை சிகிச்சையின் தந்தை

சுஸ்ருதர்   
17.5K views02:50
Open / Comment
2023-09-02 11:35:37
Tnpsc group 4 update 2023
30.3K views08:35
Open / Comment
2023-09-02 05:40:04 தினம் ஒரு தகவல்

உலகிலேயே வெப்பமான இடம்

அசீசீயா(லிபியா)

உலகிலேயே குளிந்த இடம்

சைபீரிய (ரஷ்யா)

கரையான் ஒரு நாளைக்கு 30,000 முட்டையிடும்

முதல் டிரக்டர் 1900 ஹால்ட்டால் உருவானது

2 பிரதமர்களைக் கொண்ட நாடு

சான் மரீனோ

பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு

ரிக்டர்

நெல் உற்பத்தியில் இந்தியா

இரண்டாமிடம்

நத்தைகளால் தொடர்ந்து
3 ஆண்டுகள் உறங்கும்

மௌரிய வம்சத்தில் பிருகத்ரதன் கடைசிமன்னன் 
32.1K views02:40
Open / Comment
2023-09-01 05:14:54 தினம் ஒரு தகவல்

நிகற்புகம் எனப்படுவது எத்தனை

100 கோடி

போர்ஸின் கோபுரம் எங்குள்ளது

நாங்கிங்

ஒரு மின்னலின் சராசரி நீளம்

6 கி.மீ

எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது

நைல்

தி கைடு என்ற நூலின் ஆசிரியர்

கே.ஆர்.நாராயணன்

தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்

வில்லியம் பெண்டிங் 
29.3K views02:14
Open / Comment
2023-08-31 07:30:01 தினம் ஒரு தகவல்

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் UNESCO உயிர்க்கோளப் பாதுகாப்பு அறிவித்த இடம்?

அகத்தியர் மலை

மத்திய அரசு Metrino Pod Project எனும் ரோப்கார் போக்குவரத்து திட்டத்தை
அனுமதித்துள்ள மாநிலம்?

குருகிராம் - ஹரியானா

COLD என்பதன் விரிவாக்கம்?

Chronic Obstructive Lung disease

கோவா மாநில பாரம்பரிய மதுவகை?

ஃபெனி  
19.1K views04:30
Open / Comment
2023-08-30 17:25:04
TOP 5 இந்தியர்களின் பணக்கார பட்டியல் 2023
24.6K views14:25
Open / Comment
2023-08-30 16:56:09 TNPSC Annual Planner 2023
Pdf( 30.08.2023)
26.6K viewsedited  13:56
Open / Comment
2023-08-30 05:19:51 தினம் ஒரு தகவல்

சோழர்கள் தலைநகரம்?

உறையூர்

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு எது?

1991

ஐந்தாண்டு திட்டங்கள் என்ற கருத்து எந்த நாட்டை பின்பற்றி உருவாக்கப்பட்டது?

சோவியத்

கேட்டதனை தரும் மரம் என்று எதை சொல்வர் ?

கற்பக மரம்

புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் என்ன பொருள்?

நண்டு
29.2K views02:19
Open / Comment
2023-08-29 05:46:10 தினம் ஒரு தகவல்

சீனா நாட்டின் தேசிய மலர்

திராட்சை மலர்

மண்புழுவிற்கு

கண் இல்லை

தோலினால் சுவாசிக்கும் உயிரினம்

மண்புழு

முதலையால் மேல் தாடையை அசைக்க முடியும்;இதற்கு மூக்கில் பல் இருக்கும்.

வயிற்றில் பல் இருக்கும் உயிரினம்

நண்டு

வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிர்

ஈசல்

மைனாவின் தாயகம்

இந்தியா

மனித உடல் 60% நீரால் ஆனது.   
32.2K viewsedited  02:46
Open / Comment