🔥 Burn Fat Fast. Discover How! 💪

Tnpsc World

Logo of telegram channel tnpscworld1 — Tnpsc World T
Logo of telegram channel tnpscworld1 — Tnpsc World
Channel address: @tnpscworld1
Categories: Education
Language: English
Subscribers: 32.36K
Description from channel

Tnpsc Study Materials, Quiz, Etc..,,
Important TNPSC Posts -Instagram Link 👉 https://instagram.com/tnpscworld?utm_medium=copy_link

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


The latest Messages 8

2023-01-15 04:39:59
8.9K views01:39
Open / Comment
2023-01-14 17:10:51
156 views14:10
Open / Comment
2023-01-13 15:21:10 TNPSC CESE - Assistant Engineer AE Results Published
1.3K views12:21
Open / Comment
2023-01-13 04:31:47 TNPSC New Notification - Road Inspector in Rural & Panchayat Raj Department
2.3K views01:31
Open / Comment
2023-01-12 09:31:18 https://youtube.com/shorts/Ndzrdh8kOKE?feature=share
374 views06:31
Open / Comment
2023-01-09 09:43:46 https://youtube.com/shorts/mODhjoG2TMQ?feature=share
1.2K views06:43
Open / Comment
2023-01-08 19:31:42 இந்தியாவில் முதன் முதலில் :

Join @tnpsc_pre_coaching

இந்தியாவில் முதன் முதலில் மனநோய் மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய 5 ஸ்டார் ஹோட்டல் மும்பை தாஜ்.

இந்தியாவில் முதன் முதலில் புலிகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கியல் பூங்கா ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

Join @tnpsc_pre_coaching

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.

ரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் 1832ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.

Join @tnpsc_pre_coaching

டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.

ஐ.நா.சபை முதன் முதலில் லண்டனில் கூடியது.

விலங்கினங்களில் முதன் முதலில் தோன்றும் நிணநீர் உறுப்பு தைமஸ் சுரப்பி.

வைரம் முதன் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

Join @tnpsc_pre_coaching

காந்தியடிகளை முதன் முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

சந்திரனின் மறுபக்கமான 'லூனா 3" விண்கலம் முதன் முதலில் 1959ஆம் ஆண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் டில்லியில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கபட்டது.

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
592 views16:31
Open / Comment
2023-01-05 19:42:45 இந்தியாவின் அறிவியல் முக்கியமான புரட்சிகள் :

Join @tnpsc_pre_coaching

1. பசுமை புரட்சி - விவசாயம் -
திரு. எஸ்.சுவாமிநாதன் - 1966-1967

2. வெள்ளைப் புரட்சி - (அ) வெள்ளம் செயல்பாடு பால் / பால் பொருட்கள் -
திரு. வர்கீஸ் குரியன் - 1970-1996

3. நீல புரட்சி - மீன் & நீர்மம் -
திரு. அருண் கிருஷ்ணன் - 1973-2002

4. தங்க புரட்சி - பழங்கள், தேன், தோட்டக்கலை - திரு.நிர்பக் டூட்ஜ் - 1991-2003

Join @tnpsc_pre_coaching

5 . வெள்ளி புரட்சி - முட்டைகள் - திருமதி.இந்திரா காந்தி - 2000's

6 . மஞ்சள் புரட்சி - எண்ணெய் விதைகள் - திரு.சாம் பிட்ரோடா - 1986-1990

7 . இளஞ்சிவப்பு புரட்சி - மருந்துகள், இறால்கள், வெங்காயம் - திரு. துர்காஷ் படேல் - 1970's

8. பழுப்பு புரட்சி - தோல், கோகோ -
திரு. ஹர்லால் சவுத்ரி

9 . சிவப்பு புரட்சி - இறைச்சி, தக்காளி -
திரு. விஷால் திவாரி - 1980's

10. தங்க இழை புரட்சி - சணல் - 1990's

11. பசுமைமாறா புரட்சி - வேளாண் மொத்த உற்பத்தி - திரு.எம்.எஸ்.சுவாமிநாதன்- 2014-2022

Join @tnpsc_pre_coaching

12. கருப்பு புரட்சி - பெட்ரோலியம்

13. வெள்ளி - இழை புரட்சி - பருத்தி 2000's

14. சுற்று(அ)வட்ட புரட்சி - உருளைக்கிழங்கு - 1965-2005

15. சாம்பல் புரட்சி - உரங்கள்

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc_pre_coaching
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
503 views16:42
Open / Comment
2023-01-04 10:05:36 CSCE- TNUSRB SI ( TECHNICAL / FINGER PRINT) 2023

----Classes in (வகுப்புகள் ) -----
#தமிழ் & #ENGLISH

----- Classes timing (நேரம்)-----
From Monday to FRIDAY
திங்கள் முதல் வெள்ளி வரை

*சனி வார தேர்வு*

* நேரடி வகுப்புகள் மற்றும்
700+ மணிநேர உரையாடும் வகையில் நடத்தப்படும்.

* பாடம் தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.

* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது

-----TEST SCHEDULE----
Weekly test - வாராந்திர தேர்வு
Monthly test - மதந்தர தேர்வு
Full mock test. - 20 full test

- புதுப்பிக்கப்பட்ட பயற்சி கையேடுகள்.

-இலவச உடற்பயிற்சி வகுப்புகள்*

- - 7 வருடம் மேல் அனுபவம் உள்ள ஆசியர்கள் / ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு நடத்தப்படுகிறது.

- ஆண் / பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் (HOSTAL FACILITY) விடுதி வசதியுடன் ஒருங்கிணைந்த வளாகம்.

-தாய் மற்றும் தந்தை இல்லாத மாணவர்களுக்கு 100% கட்டணமில்லா இலவச பயிற்சி வழங்கப்படும்*

தாய் (அல்லது) தந்தை (single parent) மாணவர்களுக்கு 30% சதவீத சலுகை வழங்கப்படும்

* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்.

* தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு.

* தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.

YouTube link:-




App download:- https://play.google.com/store/apps/details?id=co.nick.oyaaa
(csce covai academy)

CONTACT:
COIMBATORE
9994733066
1.6K views07:05
Open / Comment
2023-01-04 10:05:36
1.5K views07:05
Open / Comment